add sugar in tea

img

‘டீயில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை’

பெரும்பாலான டீ பிரியர்கள் சர்க்கரை இல்லாமல் குடிக்கமாட்டார்கள். ஆனால், டீயில் சர்க்கரையை கலந்து குடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்